
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்.. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை - ராகுல்காந்தி
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
27 May 2024 5:28 AM IST
இந்திய குடும்பங்களின் செல்வம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதை தடுப்போம்- காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடும்பங்களின் செல்வம், பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்வதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
10 May 2024 8:49 AM IST
பிரதமர் மோடி கூச்சமின்றி பொய் பேசுகிறார்-சித்தராமையா கடும் தாக்கு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுப்பார்கள் என்று பிரதமர் மோடி கூச்சமின்றி பொய் பேசுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
28 April 2024 7:38 PM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்... விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி - ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
14 April 2024 5:12 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் - ராகுல் காந்தி
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என்று ராகுல்காந்தி கூறினார்
13 Feb 2024 5:12 PM IST
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஏழ்மையாக இருந்தது - வானதி சீனிவாசன்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஏழ்மையாக இருந்தது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 3:55 PM IST
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ராஜஸ்தானில் வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளது-மோடி விமர்சனம்
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ராஜஸ்தானில் வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 Aug 2023 9:01 PM IST
அதிகார பேராசையால் வங்கித்துறையை சீரழித்த காங்கிரஸ் ஆட்சி - பிரதமர் மோடி
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் அதிகார பேராசை காரணமாக வங்கித்துறை சீரழிந்ததாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
23 July 2023 4:15 AM IST
ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது. சத்தீஷ்கார் மாநிலம் அக்கட்சிக்கு ஏ.டி.எம். போல் திகழ்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
8 July 2023 4:15 AM IST
ராஜஸ்தானில் மீண்டும் சச்சின் பைலட் - அசோக் கெலாட் -காங்கிரஸ் ஆட்சி தப்பிக்குமா..?
ராஜஸ்தானில் சச்சின் பைலட் - அசோக் கெலாட் இடையே நடந்துவரும் பணிப்போர் உச்சகட்டத்த எட்டியுள்ளது.
8 Jun 2023 7:59 AM IST
இன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம்-முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பேட்டி
காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியில்லை என்றும், இன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
26 May 2023 6:49 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது
கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.
14 May 2023 5:45 AM IST




