
கோவில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி
திருவிழாவை காணவந்திருந்த பக்தர்கள் மீது விழுந்ததில் மஞ்சுநாத் (வயது 48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
8 Feb 2025 4:46 PM IST
மொபட்டுகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி
மொபட்டுகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.
20 Oct 2023 11:13 PM IST
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலி
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலியானார்.
15 Oct 2023 11:58 PM IST
பூந்தமல்லி அருகே சாலையை கடந்தபோது அரசு பஸ் மோதி ஒருவர் பலி
பூந்தமல்லி அருகே சாலையை கடந்து சென்றவர், அரசு பஸ் மோதி பலியானார். டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் கண்டக்டர் வெளியே வந்து விழுந்தார்.
26 Sept 2023 2:34 PM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் பலி
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் பேரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
10 Sept 2023 2:14 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் உயிரிழந்தார்.
6 Aug 2023 1:53 AM IST
மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலியானார்.
17 July 2023 11:03 PM IST
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
24 Jun 2023 11:59 PM IST
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானார்.
6 Jun 2023 2:55 PM IST
கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்: பனை மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்
கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர்.
19 March 2023 1:12 PM IST
லாரிகள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
19 March 2023 1:40 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தாா்.
17 Jan 2023 2:02 AM IST




