
வியக்கத்தகு வேகமான வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சி, அனைத்து கணிப்புகளையும் மீறிய அபார வளர்ச்சியாகும்.
15 Dec 2025 2:58 AM IST
தனியார் முதலீடும், வேலைவாய்ப்பும் தான் வளர்ச்சி
மத்திய அரசாங்கம் பட்ஜெட்டில் வருமானவரியை குறைத்திருக்கிறது.
13 Dec 2025 2:29 AM IST
வந்தே மாதரம் பாடலுக்கு வயது 150
வந்தே மாதரம் பாடலின் முக்கிய அர்த்தம் தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன் என்பதேயாகும்.
12 Dec 2025 2:32 AM IST
ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போகும் ஜவுளி பூங்கா
ஜவுளிப்பூங்கா 1,052 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,894 கோடி செலவில் பிரமாண்டமாக உருவெடுக்க இருக்கிறது.
11 Dec 2025 2:32 AM IST
தொடர்கிறது அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை இன்று முதல் 3 நாட்கள் டெல்லியில் நடக்கிறது.
10 Dec 2025 2:30 AM IST
பிரதமரை வியக்க வைத்த தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை
விளைச்சலும் அதிகம் என்பதற்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் சாகுபடிக்கு தாவினார்கள்.
9 Dec 2025 4:34 AM IST
விமான நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
விமான போக்குவரத்து அமைச்சகமும், இண்டிகோ நிறுவனமும் விமான பணி நேர வரையரை விதி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
6 Dec 2025 4:15 AM IST
ஆத்திர, அவசரத்துக்கு பிராவிடண்ட் பண்ட் நிதி
பிராவிடண்ட் பண்ட் நிதியில் 75 சதவீத தொகையை தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளமுடியும்.
5 Dec 2025 4:44 AM IST
உலக ஆக்கி போட்டியில் பெண் நடுவர்கள்!
உலக ஆக்கி போட்டியில் முதல் முறையாக நடுவர்களாக 4 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
4 Dec 2025 4:50 AM IST
மதிப்பு இழக்கும் ரூபாய்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 50 சதவீத வரிதான் ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது
3 Dec 2025 4:22 AM IST
காசி தமிழ் சங்கமம் 4.0
தமிழ்நாடு ஆசிரியர்கள் உத்தரபிரதேசம் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர உள்ளனர்.
2 Dec 2025 4:30 AM IST
கைநழுவிப்போன தென்கொரிய தொழிற்சாலை
தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை சந்திரபாபு நாயுடு கொத்திக்கொண்டு போய்விடுகிறார்.
1 Dec 2025 4:08 AM IST




