
எல்லையில் உடனடி போர்நிறுத்தம்: தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவிப்பு
20 நாட்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், இதுவரை 101 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
27 Dec 2025 11:57 AM IST
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து விளக்கம்
சிலையை அகற்றும் நடவடிக்கை எந்த மதம், நம்பிக்கைகள் அவமதிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்று தெரிவித்துள்ளது.
25 Dec 2025 11:58 PM IST
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்
எல்லை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது.
25 Dec 2025 9:34 PM IST
தாய்லாந்து - கம்போடியா மோதலால் இடம்பெயரும் மக்கள்
எல்லை பகுதியில் அமைந்துள்ள பழங்கால இந்து கோவில் யாருக்கு சொந்தம்? என்பதே இருநாடுகளின் மோதல்களுக்கு மையப்புள்ளியாக உள்ளது.
21 Dec 2025 9:32 PM IST
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்
கோவா இரவு விடுதி தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
16 Dec 2025 10:44 AM IST
இரவு முழுவதும் துப்பாக்கி சூடு; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்றம்
டிராட் மாகாணத்தில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
14 Dec 2025 6:49 PM IST
கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் 5 நாட்களுக்குப்பின் தாய்லாந்தில் கைது
இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், விடுதி ஊழியர்கள் 20 பேரும், வாடிக்கையாளர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர்
11 Dec 2025 1:43 PM IST
கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்; மீண்டும் போர் பதற்றம்
தாய்லாந்து, கம்போடியா இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வருகிறது.
8 Dec 2025 10:55 AM IST
தாய்லாந்தில் கனமழை: 36 லட்சம் பேர் பாதிப்பு; 145 பேர் பலி
தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர்.
29 Nov 2025 7:34 AM IST
தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து.
26 Nov 2025 5:29 PM IST
ஜமைக்கா அழகி மேடையில் தவறி விழுந்ததால் பரபரப்பு
அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
22 Nov 2025 5:55 AM IST
தாய்லாந்து அழகிப்போட்டியில் கலாசார தூதர் பட்டம் வென்ற முதுகுளத்தூர் பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
தாய்லாந்து அழகிப்போட்டியில் கலாசார தூதர் பட்டம் வென்ற முதுகுளத்தூர் பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 Nov 2025 8:51 AM IST




