
கர்நாடகாவில் கனமழை; தட்சிண கன்னடாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
கர்நாடகாவின் தட்சிண கன்னடாவில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்ட சூழலில், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
30 July 2024 11:44 PM IST
தட்சிண கன்னடாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு இல்லை கலெக்டர் முல்லை முகிலன் தகவல்
தட்சிண கன்னடாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் முல்லை முகிலன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2023 12:15 AM IST
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் 9 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும்
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் 9 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும் என மந்திரி ரகீம்கான் கூறினார்.
8 Sept 2023 12:15 AM IST
தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை கலெக்டர் உத்தரவு
தொடர் கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் முல்லை முகிலன் உத்தரவிட்டுள்ளார்.
5 July 2023 12:15 AM IST
மைசூரு, தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் சாவு
மைசூரு, தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
2 Jan 2023 2:27 AM IST
தட்சிண கன்னடா, உடுப்பியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை பணிகளை சுகாதாரத்துறையினர் அதிகப்படுத்தி உள்ளனர்.
27 Dec 2022 12:15 AM IST
தட்சிண கன்னடா, குடகில் மீண்டும் நிலநடுக்கம் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி
தட்சிண கன்னடா, குடகு மாவட்டத்தில் பலபகுதிகளில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
15 Aug 2022 10:31 PM IST
அடுத்தடுத்து நடந்த 2 கொலைகளால் அசாதாரண சூழ்நிலை: தட்சிண கன்னடாவில் இரவு நேர ஊரடங்கு அமல் - பதற்றம், போலீஸ் குவிப்பு
தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்ததால் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
29 July 2022 10:55 PM IST
கர்நாடகா: தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா பிரமுகர் படுகொலையில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது!
இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 July 2022 2:08 PM IST
கர்நாடகா: தட்சிண கன்னடாவில் பா.ஜனதா பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை; 144 தடை உத்தரவு அமல்!
பா.ஜனதா பிரமுகர் கொலை சம்பவம் பற்றிய தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
28 July 2022 9:55 AM IST




