
கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு
ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
26 Nov 2025 8:31 PM IST
ஊட்டி: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்
மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. வனப்பகுதியில் தலை இன்றி கிடந்த உடல் மீட்கப்பட்டது.
25 Nov 2025 8:00 AM IST
பொள்ளாச்சி அருகே வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை சிக்கியது
ஒடைய குளம் அருகே அம்மன்கோரை பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த இரும்பு கூண்டில் சிக்கியது சிறுத்தை.
18 Nov 2025 11:28 PM IST
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு யானை பாதுகாப்பாக மறுஇடமாற்றம் - வனத்துறை தகவல்
கவனமாக திட்டமிடப்பட்ட, அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கை கோவை வனப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 9:41 PM IST
யானை வழித்தடங்கள் குறித்து வரும் பிப்ரவரிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்
பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2025 7:16 PM IST
வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிப்பட்டது
கோவை தொண்டாமுத்தூரில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டது.
17 Oct 2025 8:27 AM IST
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு
இந்த திட்டம் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு இனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
3 Oct 2025 5:05 PM IST
சுவரில் வரைந்த யானை ஓவியத்தை கண்டு மிரண்ட நிஜ யானை.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்
தடுப்புச்சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தை கண்டு நிஜ காட்டு யானை திடீரென மிரண்டது.
19 Sept 2025 10:49 AM IST
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? - தமிழக அரசு விளக்கம்
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பள்ளி மாணவர்களை வனத்துறை பயன்படுத்தியதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
4 Sept 2025 9:15 AM IST
வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை - வைரல் வீடியோ
வனத்துறை வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்தியது.
25 Aug 2025 9:16 AM IST
உடுமலை பழங்குடியினத்தவர் படுகொலையை மறைக்க வனத்துறை முயல்கிறது - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
1 Aug 2025 9:37 PM IST
கோவையில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
31 July 2025 10:36 AM IST




