
தலைமைச்செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டு முடித்து வைப்பு
தலைமை செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்ம சங்கடம்தான் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
21 July 2025 3:52 PM IST
நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட மாநகராட்சி ஆணையர் - ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.
10 July 2025 4:24 PM IST
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எம்.டி.ஏ.வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 4:01 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.
12 Sept 2023 2:12 PM IST
உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள்... ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
29 Jun 2023 6:50 PM IST
கோகுல்ராஜ் கொலை வழக்கு - சுவாதியின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது...!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
30 Nov 2022 12:49 PM IST
வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: டி.ஜி.பி. உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது ஐகோர்ட்
நெல்லை முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட் பதிவு செய்தது.
15 Nov 2022 5:07 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2022 4:46 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 July 2022 1:18 PM IST




