இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
16 Jun 2024 6:20 AM GMTதொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 10:42 AM GMTஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்- அண்ணாமலை
இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
31 March 2024 4:44 AM GMTதமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 Oct 2023 6:06 PM GMTமலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் - ஓ.பன்னீர்செல்வம்
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 7:44 PM GMTஜனநாயகத்தை காப்பதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
ஜனநாயகத்தை காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கு நடுவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2022 10:54 AM GMTசெஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
28 July 2022 6:27 PM GMT