
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
23 April 2025 2:06 PM IST
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை நிலுவையை அரசு உடனே வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ரூ.1.05 கோடி வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் பாக்கி வைக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 10:47 AM IST
கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Oct 2023 12:15 AM IST
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுடன் பேசி கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, தமிழக அரசுடன் பேசி கோரிக்கைகளை வென்றெடுக்க முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 March 2023 10:29 PM IST
பால் கொள்முதல் விலை விவகாரம் - தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17 March 2023 8:44 AM IST
"தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்" - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பான, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பால் உறுத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
16 March 2023 5:05 PM IST
மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை
மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
16 Oct 2022 11:44 AM IST
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க உத்தரவிட வேண்டும் - பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க உத்தரவிட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 July 2022 5:48 PM IST




