
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
2 Dec 2025 7:33 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்
தூத்துக்குடியில் காவலர் எழுத்து தேர்வினை தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
9 Nov 2025 11:45 PM IST
நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 4,214 பேர் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வினை ஆண்கள் 3,905 பேர், பெண்கள் 1,118 பேர், திருநங்கை 1 நபர் என மொத்தம் 4,214 பேர் எழுதினர். மீதமுள்ள 691 பேர் இந்த தேர்வினை எழுதவில்லை.
9 Nov 2025 11:15 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்
காவலர் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
9 Nov 2025 1:24 AM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்
காவலர் தேர்வினை எழுத வருபவர்கள் இன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
9 Nov 2025 12:44 AM IST
மது போதையில் வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை: நெல்லை காவல்துறை தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 8 வழக்குகள், கொலையாகாத மரணம் விளைவித்த குற்றமாக மாற்றப்பட்டுள்ளன.
25 Sept 2025 6:10 PM IST
திருநெல்வேலி: முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற போலீசாருக்கு பாராட்டு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களை திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி நேரில் அழைத்து பாராட்டினார்.
17 Sept 2025 11:36 PM IST
8-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 8-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
4 April 2024 11:00 PM IST
11-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
திருவப்பூர் மாசித்திருவிழா தேரோட்டத்தையொட்டி வரும் 11-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 10:11 PM IST
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 3 எம்.பி.க்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
28 Sept 2023 2:26 AM IST
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடக்கிறது
27 Sept 2023 2:03 AM IST





