
28 முதல் 30ம் தேதி வரை கனமழை: கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
25 Nov 2025 4:16 PM IST
பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 10:39 AM IST
நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 Dec 2024 7:36 AM IST
தொடர் கனமழை எச்சரிக்கை: 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
26 Nov 2024 2:17 PM IST
சென்னையில் மழையின்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன..?
சென்னையில் 412 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
16 Oct 2024 2:29 PM IST
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 Dec 2023 2:55 PM IST
கோடைகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை...
29 April 2023 11:00 AM IST
கனமழையை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - மேயர் பிரியா தகவல்
சென்னையில் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
9 Nov 2022 3:07 PM IST
"2 நாள் மழைக்கே இற்றுப் போன தமிழகம், வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் மக்கள்!" - எடப்பாடி பழனிசாமி
கொளத்தூர் அதே நிலையில் வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2 Nov 2022 10:29 PM IST
திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் - எடப்பாடி பழனிசாமி
திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பருவமழையின்போது சென்னை பாதிக்கப்படக்கூடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 Oct 2022 9:27 AM IST
வடகிழக்கு பருவமழை: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 Oct 2022 4:11 AM IST
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
2 Sept 2022 2:21 AM IST




