
அமெரிக்காவில் ஆங்கில தேர்வில் தோல்வி; 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணிநீக்கம்
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது
4 Nov 2025 5:49 PM IST
ஐ.டி. நிறுவனங்களில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
உலகம் முழுவதும் ஏ.ஐ.யை காரணம் காட்டி 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Nov 2025 10:46 AM IST
அமேசானில் 15 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு
எச்ஆர் பிரிவில் பணியாற்றுவோரில் 15 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.
16 Oct 2025 1:09 PM IST
இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 போலீஸ்காரர்கள் பணி நீக்கம்
நடந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் இளம்பெண் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
1 Oct 2025 9:35 PM IST
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கை.. 3,900 பேரை வெளியேற்றும் நாசா - அதிர்ச்சியில் ஊழியர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
27 July 2025 6:26 AM IST
கடலூர் ரெயில் விபத்து சம்பவம்: கேட் கீப்பர் பணி நீக்கம்
3 மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அன்று ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த கேட் கீப்பர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
16 July 2025 10:57 AM IST
3 ஆயிரம் பேர் பணி நீக்கம்: வால்வோ கார் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு- காரணம் இதுதான்
இந்தியாவில் வால்வோ சொகுசு கார்களுக்கென தனி மவுசு உள்ளது.
29 May 2025 8:33 AM IST
அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனம் 9 ஆயிரம் பேரை பணி நீக்கியதாக தகவல்
அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து ஐ.பி.எம்., நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 March 2025 8:00 PM IST
'போயிங்' விமான நிறுவனத்தில் 180 என்ஜினீயர்கள் பணி நீக்கம்
பெங்களூருவில் போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
24 March 2025 1:15 AM IST
அமெரிக்காவில் 60 ஆயிரம் ராணுவ ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கட்டமைப்பு கொண்ட நாடு அமெரிக்கா.
20 March 2025 12:15 AM IST
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் உள்பட 23 பேர் டிஸ்மிஸ்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
11 March 2025 4:36 PM IST
வரும் மாதங்களிலும் பணி நீக்கம் தொடரும் - கூகுள் சி.இ.ஓ. அறிவிப்பால் ஊழியர்கள் கலக்கம்
இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது என கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
18 Jan 2024 7:40 PM IST




