
பிலிம்பேர் விருதை பணம் கொடுத்து வாங்கினேனா? அபிஷேக் பச்சன்
பிலிம்பேர் விருதை அபிஷேக் பச்சன் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வாங்கினார் என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது.
30 Oct 2025 8:27 PM IST
அபிஷேக் சர்மாவுக்கு பதில் அபிஷேக் பச்சன் என சொன்ன அக்தர்.. கிண்டலடித்த அபிஷேக் பச்சன்
நடப்பு ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
27 Sept 2025 11:23 AM IST
அபிஷேக் பச்சனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அபிஷேக் பச்சன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
12 Sept 2025 4:13 PM IST
நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து கணவர் அபிஷேக் பச்சனும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
தனது புகைப்படம் உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என அபிஷேக் பச்சன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
10 Sept 2025 1:55 PM IST
''என் மகளின் இந்த நிலைக்கு அவர்தான் காரணம்'' - அபிஷேக் பச்சன்
தனது மகள் ஆராத்யா குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
9 July 2025 2:30 PM IST
திருமண விழாவில் ஒன்றாக நடனமாடிய ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் - வீடியோ வைரல்
அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் பல நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர்.
19 May 2025 8:28 AM IST
அபிஷேக் பச்சன் நடித்த 'பி ஹேப்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை காட்டும் வகையில் 'பி ஹேப்பி' படம் உருவாக்கப்பட்டுள்ளது.
4 March 2025 8:11 AM IST
ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு.. கூகுள் நிறுவனம் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கூகிள் உள்ளிட்ட சில வலைத்தளங்களிலும், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுக்கு எதிரான தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2025 3:20 PM IST
விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
7 Dec 2024 1:31 PM IST
திருமணமான ஆண்கள் அனைவரும் மனைவி பேச்சை கேட்க வேண்டும் - அபிஷேக் பச்சன் அட்வைஸ்
நான் விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டேன் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
4 Dec 2024 10:04 PM IST
'இன்னும் என்னால் அதை...' - மறைந்த நடிகர் இர்பான் கானை நினைவுக்கூர்ந்த இயக்குனர்
இயக்குனர் ஷுஜித் சிர்கார் தற்போது 'ஐ வாண்ட் டு டாக்' படத்தை இயக்கி உள்ளார்.
20 Nov 2024 12:53 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் 3-வது முறையாக நடிக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடி
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் `ராவணன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
11 Nov 2024 11:26 AM IST




