
பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஒரே வாரத்தில் 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 Jun 2025 1:41 PM IST
தெலுங்கானா: பேகம்பட் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பிராங்பர்ட் நகரில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட லுப்தான்சா விமானம், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டலால் நடுவழியிலேயே திரும்பியது.
18 Jun 2025 3:59 PM IST
டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர்.
17 Jun 2025 1:23 PM IST
ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது.
16 Jun 2025 11:23 AM IST
டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம்
இந்த சம்பவம் விமானத்தில் பயணித்த 156 பயணிகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
13 Jun 2025 3:18 PM IST
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
31 May 2025 3:42 PM IST
முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
30 May 2025 8:30 PM IST
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 May 2025 8:18 PM IST
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் கவர்னர் மாளிகைக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 May 2025 9:33 PM IST
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
25 May 2025 9:10 PM IST
புதுச்சேரி துணைநிலை கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த 2 மாதங்களில் 6-வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
19 May 2025 6:57 PM IST
உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின்நிலைய கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.
16 May 2025 5:41 PM IST