
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து ; தந்தை - மகள் பலி
விமானம் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Nov 2025 2:37 AM IST
அமெரிக்கா: சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து - 3 பேர் பலி
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
5 Nov 2025 6:53 AM IST
வெனிசுலாவில் சிறிய ரக விமானம் விபத்து - 2 பேர் பலி
ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.
24 Oct 2025 5:38 AM IST
தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்து - 4 பேர் பலி
விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Aug 2025 10:00 AM IST
இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்
விமானத்தை சாலையில் அவசரமாக தரையிறக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
26 July 2025 5:47 AM IST
அகமதாபாத் விபத்திற்கு பிறகு அடிக்கடி விடுப்பில் செல்லும் 'ஏர் இந்தியா' விமானிகள்
மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக ‘ஏர் இந்தியா’ தெரிவித்துள்ளது.
24 July 2025 5:54 PM IST
ரஷியாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 50 பேர் பலி
விமானத்தை தேடிய மீட்பு படையினர், விமானம் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்தனர்.
24 July 2025 5:21 PM IST
அகமதாபாத் விமான விபத்து; இங்கிலாந்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மாறி வந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.
23 July 2025 10:03 PM IST
விமான விபத்தில் 170 பேர் காயம்: வங்காள தேசத்துக்கு டாக்டர்கள் குழுவை அனுப்பிய இந்தியா
நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
23 July 2025 9:23 PM IST
வங்காளதேச விமான விபத்து;பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 31 ஆக உயர்ந்து உள்ளது.
23 July 2025 12:45 AM IST
வங்காளதேசத்தில் போர் விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
வங்காளதேசத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட இந்த விபத்து நாட்டையே உலுக்கியது.
22 July 2025 2:46 PM IST
விமான விபத்து குறித்து போலி செய்திகளை பரப்ப வேண்டாம்: விமான போக்குவரத்து மந்திரி
ஆமதாபாத் விமான விபத்து குறித்து போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என மத்திய மந்திரி ராம் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 July 2025 1:13 AM IST




