
ஆஸ்திரேலியா: சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு
தங்களது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி 2 சிறுவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
28 Nov 2025 3:15 AM IST
போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் கைது செய்த 4 சிறுவர்களை போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
20 Nov 2025 1:23 AM IST
உ.பி.: சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் காயம்
இந்த விபத்து மின்சார துறையின் அலட்சியத்தினால் நடந்துள்ளது என கிராம மக்கள் குற்றச்சாட்டாக கூறினர்.
3 Oct 2025 1:57 AM IST
நெல்லையில் பரிதாபம்: விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு
ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்த 2 சிறுவர்களை அங்கு கிடந்த தேங்காயில் இருந்த விஷவண்டு கடித்தது.
30 Jun 2025 5:38 AM IST
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: யூடியூபர் திவ்யா கைது
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jan 2025 7:54 PM IST
பயிற்சி மையத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
ஆசிரியரின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
9 Dec 2024 4:16 AM IST
பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி
பூங்காவில் மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.
24 May 2024 6:54 AM IST
தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை
ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 May 2024 1:47 AM IST
19 வயது இளம்பெண் பலாத்காரம், வீடியோ, மிரட்டல்... 4 சிறுவர்கள் அட்டூழியம்
ஜார்க்கண்டில் இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
6 May 2024 4:42 AM IST
மாதுளை பழம் பறித்த சிறுவர்களை கட்டி வைத்து காலில் சூடு வைத்த பெண்
காயத்தை பரிசோதித்த டாக்டர், தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
12 April 2024 10:08 AM IST
நைட்டியுடன் உலா வந்து சிறுவர்களை பார்த்து கையசைத்த திருநங்கைக்கு தர்மஅடி
நைட்டியுடன் உலா வந்த திருநங்கை, சிறுவர்களை பார்த்து கையசைத்ததால் குழந்தையை கடத்த வந்ததாக கூறி அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
11 March 2024 2:43 PM IST
உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
8 March 2024 2:40 AM IST




