
நாளை தமிழக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்: செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு
அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 26ம்தேதி சென்னையில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெறும்.
11 May 2025 6:10 PM IST
பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி
பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
21 July 2023 12:05 AM IST
அஞ்சல் அட்டையில் அற்புதக்கலை
ஓவியங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று சிரமப்பட்டு வரைந்தேன். கொரோனா காலகட்டத்தில், நான் வரைந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். என் சுற்று வட்டார மக்கள் அதை வாங்கத் தொடங்கினார்கள். நாளடைவில் கேரளா, பெங்களூரு, கோவா என பல இடங்களில் இருந்து நிறைய பேர் ஆர்டர் செய்யத் தொடங்கினார்கள்.
7 Aug 2022 7:00 AM IST




