எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே பட்டியலில் இடம்பெற முடியும் - சென்னை மாநகராட்சி

எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே பட்டியலில் இடம்பெற முடியும் - சென்னை மாநகராட்சி

படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
27 Nov 2025 3:21 PM IST
எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுமையாக நிறைவடைய பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - சரத்குமார்

எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுமையாக நிறைவடைய பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - சரத்குமார்

எஸ்.ஐ.ஆர்படிவங்கள் திரும்பப்பெறும் பணி தொய்வாக நடைபெறுவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 3:49 PM IST
அசாமிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி

அசாமிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.
17 Nov 2025 5:55 PM IST
நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு

நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு

தலைநகரங்களில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கம் திட்டமிட்டுள்ளது.
17 Nov 2025 12:16 PM IST
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை சிவானந்தா சாலையில் புஸ்சி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
16 Nov 2025 12:26 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்”  - விஜய் பரபரப்பு வீடியோ

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 4:34 PM IST
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எஸ்.ஐ.ஆர் என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 Nov 2025 11:34 AM IST
’சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்’ - கமல்ஹாசன் நிலைப்பாடு என்ன.?

’சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்’ - கமல்ஹாசன் நிலைப்பாடு என்ன.?

2026 தேர்தலுக்குப் பிறகு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2025 9:58 PM IST
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்; கணக்கீட்டுப் படிவங்கள் கூட வழங்கப்படவில்லை - என்.ஆர்.இளங்கோ பேட்டி

எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்; கணக்கீட்டுப் படிவங்கள் கூட வழங்கப்படவில்லை - என்.ஆர்.இளங்கோ பேட்டி

எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரும் நீக்கப்படக் கூடாது, எந்த ஒரு தகுதியற்ற வாக்காளரும் சேர்க்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
5 Nov 2025 3:49 PM IST
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரலாக முதல் முறையாக பெண் நியமனம் - நெல்லையை சேர்ந்தவர்

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரலாக முதல் முறையாக பெண் நியமனம் - நெல்லையை சேர்ந்தவர்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி தனது பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் படித்துள்ளார்.
7 Aug 2022 11:17 AM IST