தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு

முத்தையாபுரம் பகுதியில் ஒருவர் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள், செல்போனை பறித்துச் சென்றனர்.
11 Nov 2025 6:51 PM IST
தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 3 பேரை துரத்தி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 3 பேரை துரத்தி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி நேதாஜிநகர் பகுதியில் ஒரு வாலிபரை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சேர்ந்து நிறுத்தி, அந்த வாலிபர் அணிருந்த தங்க செயினை பறிக்க முயற்சித்துள்ளனர்.
4 Nov 2025 11:00 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, மானூர் பகுதிகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்த 2 பேர் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.
23 Sept 2025 10:04 PM IST
தூத்துக்குடி: பெண் தலைமை காவலரின் கணவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி

தூத்துக்குடி: பெண் தலைமை காவலரின் கணவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி

எட்டயபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்த பெண் தலைமைக் காவலரின் கணவர், டிராக்டர் மூலம் கட்டுமானத் தொழிலுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார்.
14 Sept 2025 3:43 PM IST
கிரைண்டர் ஆப் மூலம் பொதுமக்களிடம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: திருநெல்வேலி காவல்துறை எச்சரிக்கை

கிரைண்டர் ஆப் மூலம் பொதுமக்களிடம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: திருநெல்வேலி காவல்துறை எச்சரிக்கை

கிரைண்டர் ஆப் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை, ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
4 Sept 2025 8:12 PM IST
திருநெல்வேலி: தங்க செயின் வழிப்பறி செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: தங்க செயின் வழிப்பறி செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி.நகர் அருகே ஒரு பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தங்கச் செயினை வழிப்பறி செய்தார்.
12 Aug 2025 4:32 PM IST
தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 2 வாலிபர்கள் தங்கச் செயினை வழிப்பறி செய்தனர்.
27 May 2025 4:55 PM IST
நெல்லையில் வழிப்பறி செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் வழிப்பறி செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

பாளையங்கோட்டை மார்க்கெட்ரோடு பகுதியில் சென்ற அருண்பாபுவிடம் இருந்து சங்கரநாராயணன் கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளார்.
18 May 2025 2:14 PM IST
லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: ரவுடி விஜய் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: ரவுடி விஜய் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2 April 2025 2:37 PM IST
மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்த இருவர் கைது

மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்த இருவர் கைது

மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
19 Nov 2024 2:15 AM IST
தனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்

தனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்

நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
25 April 2024 6:37 AM IST
சென்னை: மின்சார ரெயிலில் வடமாநிலத்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்

சென்னை: மின்சார ரெயிலில் வடமாநிலத்தவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது சேப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
30 Dec 2023 4:55 PM IST