
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
29 Nov 2025 3:03 PM IST
ஆசிரியை கொலை: சட்டம் - ஒழுங்கை காப்பதில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2025 2:39 PM IST
தஞ்சை அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: 13 ஆண்டு காதலன் செய்த வெறிச்செயல்
ஆசிரியைக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கோபத்தில் அவரை காதலன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
27 Nov 2025 1:07 PM IST
தஞ்சாவூர் : தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 4:22 PM IST
தஞ்சை: கோவில் திருவிழாவுக்கு வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 Nov 2025 5:09 AM IST
மின்மாற்றிகளை உடைத்து செம்புக்கம்பிகளை திருடும் மர்மகும்பல்
பல கிராமங்களில் இரவு நேரங்களில் சிலர் மின்மாற்றிகளை உடைத்து அதில் உள்ள செம்புக்கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.
9 Nov 2025 2:48 PM IST
8-ம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
8-ம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
9 Nov 2025 1:29 PM IST
தஞ்சை: திருமண்டங்குடி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
31 Oct 2025 3:17 PM IST
தஞ்சை மாவட்டத்திற்கு 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை
மாமன்னர் ராஜராஜசோழனின் 1040-வது சதயவிழா வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
28 Oct 2025 8:37 PM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
27 Oct 2025 8:26 AM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நத்தையால் பாதித்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு
வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் இணைந்து நத்தையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தனர்.
25 Oct 2025 12:23 PM IST
லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி
பரிசு பொருட்கள் அனுப்பி வைப்பதாக கூறி தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Oct 2025 10:20 AM IST




