
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
29 Nov 2025 6:58 PM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தின் 2வது பாடல் வெளியானது
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
21 Nov 2025 5:11 PM IST
"ரெட்ட தல" படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
20 Nov 2025 8:44 AM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” ரிலீஸ் தேதி அறிவிப்பு
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
7 Nov 2025 6:17 PM IST
நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது.
7 Nov 2025 7:35 AM IST
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்
ஆவடியில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் ரத்த தானம் செய்துள்ளார்.
12 Oct 2025 5:49 PM IST
'ரெட்ட தல' படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த தனுஷ்
மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் ரெட்ட படத்திற்கான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
25 Sept 2025 9:04 AM IST
"என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இதில்தான்.." - நடிகர் அருண்விஜய்
'இட்லி கடை' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடைபெற்றது.
25 Sept 2025 8:04 AM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தின் “கண்ணம்மா” பாடல் வெளியீடு
அருண் விஜய்யின்‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
19 Sept 2025 6:08 PM IST
“ரெட்ட தல” படத்தில் தனுஷ் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு
அருண் விஜய்யின்‘ரெட்ட தல’ படத்தில் தனுஷ் பாடியுள்ள கண்ணம்மா பாடல் 19ம் தேதி வெளியாகிறது.
16 Sept 2025 7:14 PM IST
”ரெட்ட தல” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
16 Sept 2025 3:17 PM IST
"நிறைய இடங்களில் தனுஷை பார்த்து வியந்தேன்" - நடிகர் அருண் விஜய்
இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.
15 Sept 2025 6:53 AM IST




