அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2024 10:03 AM GMTதமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Oct 2024 12:01 AM GMTமகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
மகாளய அமாவாசை, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
2 Oct 2024 2:31 AM GMTரெயில் பயணிகளுக்கு முதலுதவி!
ரெயில்களில் பயணம் செய்யும் அனைத்து டிக்கெட் பரிசோதகர்கள் வசமும் அடிப்படை மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியை வழங்கும் திட்டம் நிறைவேற இருக்கிறது.
2 Oct 2024 1:23 AM GMTநம்பிக்கையூட்டும் மகிழ்ச்சி சந்திப்பு!
கடந்த 27-ந்தேதி நடந்த சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
30 Sep 2024 1:13 AM GMTஇந்த ஆண்டில் சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Sep 2024 11:26 PM GMT"துணை முதல்-அமைச்சர்.." - திருமாவளவன் சொன்ன பதில்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
29 Sep 2024 10:43 PM GMT13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
29 Sep 2024 8:15 AM GMTதுணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்: கமல்ஹாசன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
29 Sep 2024 5:27 AM GMTதமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
27 Sep 2024 12:15 AM GMT100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..? - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
26 Sep 2024 5:41 PM GMTதமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
24 Sep 2024 10:59 AM GMT