
தொடர் விடுமுறை எதிரொலி.. தாம்பரம் ரெயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத 15 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.
30 Sept 2025 6:39 PM IST
தொடர் விடுமுறை; அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2025 4:52 PM IST
தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
16 Aug 2025 10:01 AM IST
தொடர் விடுமுறை: 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையை ஒட்டி சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
11 Aug 2025 8:51 PM IST
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
13 April 2025 3:24 PM IST
பொங்கல் விடுமுறை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
12 Jan 2025 9:02 AM IST
ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்: நிரம்பி வழியும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
சென்னை திரும்பும் மக்களால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
4 Nov 2024 8:59 AM IST
தொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர்.
2 Nov 2024 5:14 AM IST
தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 3,120 பேருந்துகள் இயக்கம் - 1.62 லட்சம் பேர் பயணம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன.
11 Oct 2024 5:42 PM IST
ஆயுத பூஜை விடுமுறை: இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
9 Oct 2024 6:59 AM IST
தொடர் விடுமுறை எதிரொலி - ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடு உயர்வு
தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
13 Sept 2024 12:59 PM IST
தொடர் விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்
சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறை என்பதால் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன.
15 Aug 2024 12:07 PM IST




