
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
19 Nov 2025 9:41 PM IST
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:17 PM IST
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
1 Nov 2025 8:12 PM IST
கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 4:43 PM IST
வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
8 Oct 2025 11:49 PM IST
ஆயுத பூஜை தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகளில் 6.91 லட்சம் பேர் பயணம் - போக்குவரத்துத் துறை தகவல்
போக்குவரத்துத் துறை சார்பில் 30-ந்தேதி வரை 13,303 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 1:44 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 Sept 2025 7:45 PM IST
தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
25 Aug 2025 7:21 PM IST
தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
16 Aug 2025 10:01 AM IST
வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்பவும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
5 Aug 2025 6:38 PM IST
சென்னையில் மாணவ-மாணவிகள், மகளிருக்கு சிறப்பு பேருந்து சேவைகள் - மாநகர போக்குவரத்துக் கழகம் பரிசீலனை
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினசரி 3,233 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
28 July 2025 3:56 AM IST
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம், சிறப்பு பேருந்துகள், வழித்தடங்கள் அறிவிப்பு
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து சம்மந்தமான அறிவிப்புகளை கடைபிடித்து, சீரான போக்குவரத்து நடைபெற காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
5 July 2025 3:17 PM IST




