
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4 Dec 2025 7:02 AM IST
ஜாமீன் ரத்தை மறுஆய்வு செய்யக்கோரி நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு
அந்த மனு மீதான விசாரணை நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
5 Nov 2025 9:37 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கடந்த 29-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
9 Oct 2025 8:05 AM IST
தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு; கரூர் நீதிமன்றம் தள்ளுபடி
கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமீன் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
8 Oct 2025 9:21 PM IST
கண்மூடித்தனமாக காதலித்தான்... பள்ளி மாணவனுடன் உல்லாசம்: கைதான ஆசிரியை ஜாமீன் கேட்டு மனு
பள்ளி மாணவனை சொகுசு ஓட்டல்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதான ஆசிரியை ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
13 July 2025 9:54 AM IST
மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு
நடிகர் மன்சூர் அலிகான் மகன் சென்னை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கோர்ட்டில் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
24 Dec 2024 6:02 PM IST
போதைப்பொருள் வழக்கு: மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு நாளை விசாரணை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Dec 2024 3:28 PM IST
ஜாபர்சாதிக் ஜாமீன் மனு: தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர்சாதிக் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு.
20 Dec 2024 3:23 AM IST
செந்தில் பாலாஜி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடந்தது.
24 July 2024 4:02 PM IST
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
12 July 2024 3:31 PM IST
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
1 Jun 2024 3:48 PM IST
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
கஞ்சா பதுக்கியதாக பதிவான வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
30 May 2024 12:24 PM IST




