
முல்லை பெரியாறு அணையை கைப்பற்ற தொடர்ந்து வரும் மிரட்டல்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
அணை பலமாக இருக்கிறது, எந்த ஆபத்தும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 12:29 PM IST
முல்லை பெரியாறு: புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது - மு.வீரபாண்டியன்
புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கினாலும் பாதிப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 1:04 PM IST
லண்டனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பென்னிகுயிக் குடும்பத்தினர் சந்திப்பு
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸாலின் கூறியுள்ளார்.
7 Sept 2025 3:27 PM IST
முல்லைப்பெரியாறு விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கு ஏப்ரல் 28-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப் பெரியாறு அணை வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
18 Feb 2025 8:15 AM IST
முல்லை பெரியாற்றில் புதிய அணை; கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக்கூடாது - டி.டி.வி.தினகரன்
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
3 Sept 2024 7:22 PM IST
முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Aug 2024 1:50 PM IST
முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு உள்ளது.
1 Jun 2023 4:44 PM IST
முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான மனு - அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
13 Dec 2022 2:35 PM IST
138 அடியை எட்டிய முல்லை பெரியாறு - கேரளாவுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால், கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Nov 2022 12:43 PM IST
"முல்லை பெரியாறு - கேரளா அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: கோர்ட்டில் தமிழக அரசு பதில்
முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
29 Oct 2022 3:57 PM IST
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்: தலைமை நீதிபதி புதிய உத்தரவு
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
13 Aug 2022 8:04 PM IST




