
அமெரிக்காவில் நிகிதா கொடூர கொலை; காரணம் பற்றி தந்தை கண்ணீர் மல்க பேட்டி
நிகிதாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கையாக கேட்டு கொள்கிறேன் என ஆனந்த் கூறியுள்ளார்.
6 Jan 2026 6:42 PM IST
மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை..!
குழந்தை பிறந்ததில் இருந்தே உடல் நல பாதிப்புடன் இருந்தது.
5 Jan 2026 11:56 PM IST
கஞ்சா போதைக்கு அடிமையான மகன்.. தந்தை செய்த வெறிச்செயல்
திருமண நிச்சயதார்த்தம் நின்றதால் போதையில் தகராறு செய்கையில் இந்த விபரீதம் நிகழ்ந்தது.
29 Dec 2025 4:15 AM IST
தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் பகுதியில் மனைவி வசித்து வருகிறார்.
28 Nov 2025 9:29 AM IST
மகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க நினைத்த தந்தை - தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கொடூரம்
மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செயது கபட நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2025 7:50 AM IST
நெல்லையில் ஆச்சரியம்; ஒரே மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை-மகன்
பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் இருவருக்கும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
17 Nov 2025 1:52 PM IST
பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... குழந்தை பிறந்ததால் குட்டு அம்பலமானது
கேரள மாநில அம்மா தொட்டில் திட்டத்தில் குழந்தையை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
16 Nov 2025 10:30 AM IST
பூட்டிய வீட்டுக்குள் காதலனுடன் தனிமையில் இருந்த மகளை பிடித்து போலீசில் ஒப்படைத்த தந்தை
கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார்.
12 Nov 2025 6:50 AM IST
மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.. 3 குழந்தைளை துடிக்க துடிக்க.. தந்தையின் கொடூர செயல்
குழந்தைகள் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த கொடூர சம்பவம் நடந்தது.
11 Oct 2025 7:57 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தந்தை, மகள் - ஈரோட்டில் பரபரப்பு
இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 Oct 2025 11:13 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்
சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (81) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
11 Sept 2025 9:10 AM IST
பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம்... மருத்துவமனைக்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி
16 வயது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர்விட்டு கதறியபடி கூறினாள்.
1 Sept 2025 11:53 AM IST




