
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
27 Nov 2025 10:00 AM IST
கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 Oct 2025 3:36 PM IST
இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் - திமுக குறும்படம் வெளியீடு
பெரியார் ஏற்றிய சமூக நீதி எனும் பெரும் நெருப்பு இன்னும் சுடர்விட்டு எரிந்துக்கொண்டு தான் இருக்கிறது என்று திமுக குறும்படம் வெளியிட்டுள்ளது.
3 Sept 2025 6:51 AM IST
கோவை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு
உடுமலைப்பேட்டை நரசிங்கபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
10 Aug 2025 8:45 PM IST
என்னுடைய அருமை நண்பர் கலைஞர்: ராமதாஸ் பேச்சு
10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
10 Aug 2025 8:18 PM IST
கருணாநிதி நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
7 Aug 2025 9:15 AM IST
வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்: மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 Aug 2025 8:50 AM IST
கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ந்தேதி அமைதிப்பேரணி
கருணாநிதியின்7வது நினைவு தினமான வருகிற 7-ந்தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.
4 Aug 2025 12:26 PM IST
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
19 July 2025 6:37 PM IST
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மு.க. முத்துவின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
19 July 2025 12:56 PM IST
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் இன்று காலமானார்.
19 July 2025 9:16 AM IST
முத்தமிழறிஞரே! முதல் தமிழாசானே..! கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து உருக்கம்
வைரமுத்து எழுதிய 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்ற நூலை இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.
13 July 2025 12:38 PM IST




