
எனக்கு தொந்தரவாக இருந்தார்.... மாமியாரை தீவைத்து எரித்துக்கொன்ற மருமகள் - பரபரப்பு வாக்குமூலம்
கனக மகாலட்சுமியின் உடலில் தீப்பற்றி அவர் தீக்கிரையாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
9 Nov 2025 9:39 AM IST
விஜய் கொடுத்த ரூ.20 லட்சம்; வீணாக்கும் மருமகன்.. கதறி அழுத மாமியார்
இரண்டரை வயது மகளை மாமியாரிடம் இருந்து பறித்து கொண்டு சென்று விட்டார்.
4 Nov 2025 7:27 PM IST
பாம்பை கடிக்க வைத்து கைத்தட்டி சிரித்து மகிழ்ந்த மாமியார்.. அலறி துடித்த மருமகள்.. எதற்காக தெரியுமா?
ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.
22 Sept 2025 4:20 PM IST
உல்லாசத்திற்கு இடையூறு... கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்
தேவிரம்மாவுக்கு ராகி உருண்டையில் தூக்க மாத்திரையுடன் விஷம் கலந்துகொடுத்துள்ளார்.
25 Aug 2025 11:19 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறு: ராகி உருண்டையில் விஷம் கலந்து மாமியாரை கொன்ற பெண்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வரவழைத்து அஸ்வினி உல்லாசமாக இருந்துள்ளார்.
25 Aug 2025 4:00 AM IST
பஸ் நிறுத்தத்தில் கடும் வாக்குவாதம்.. மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன்
மனைவியுடனான பிரச்சினையை தீர்க்க வந்த மாமியாரின் கை விரலை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
19 Aug 2025 7:17 AM IST
மாமியாரை துண்டு, துண்டாக வெட்டிக் கொன்ற டாக்டர்... 18 இடங்களில் கிடந்த உடல் பாகங்கள்
டாக்டர் ராமசந்திரா, அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
12 Aug 2025 12:08 PM IST
செல்போனில் ஆபாச வீடியோ... கண்ணை மறைத்த கள்ளக்காதல்... மாமியாருடன், மருமகன் ஓட்டம்
கணேசுக்கும், சாந்தாவுக்கும் திருமணத்துக்கு முன்பே கள்ளக்காதல் இருந்துள்ளது.
28 Jun 2025 5:15 AM IST
மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்
தலை மற்றும் மூக்கில் ரத்த காயம் அடைந்த மாமியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
6 July 2024 5:59 AM IST
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த மாமியார்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் செய்த கொடூர சம்பவம்
தனது கள்ளக்காதலன் உதவியுடன் மாமியாரை கழுத்தை நெரித்துக் கொன்று தீ வைத்து எரித்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
25 Jun 2024 4:56 AM IST
மாமியாருடன் அடிக்கடி தகராறு.. ராணுவ வீரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு
மாமியார் தொடர்ந்து குறை கூறி, திட்டி வந்ததால் ராணுவ வீரரின் மனைவி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
15 Jun 2024 3:56 AM IST
மாமியாரை அழைத்துச்சென்று குடும்பம் நடத்தும் மருமகன்: மீட்டுத் தரக்கோரி மாமனார் புகார் மனு
மருமகனிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி மாமனார் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
21 May 2024 2:40 AM IST




