
ஓடும் வேனில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: அரியானாவில் கொடூரம்
வேனில் வந்த 2 வாலிபர்கள், இளம் பெண்ணிடம் தாங்கள் அழைத்து செல்வதாக கூறினர். இதை நம்பி வேனில் இளம்பெண் ஏறி சென்றார்.
31 Dec 2025 5:59 PM IST
உன்னாவ் பலாத்கார வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்; சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு
டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை பெற்றதும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
25 Dec 2025 1:25 PM IST
உன்னாவ் பலாத்காரம், கொலை வழக்கு; பா.ஜ.க. எம்.எல்.ஏ. செங்கார் விடுவிப்புக்கு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம்
உன்னாவ் கூட்டு பலாத்காரம், கொலை வழக்கில் குற்றவாளியாக கண்டறியப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற ஒருவருக்கு 6 ஆண்டுகளில் ஜாமீன் அளிக்கப்பட்டு உள்ளது.
25 Dec 2025 7:17 AM IST
மதுபானம் குடிக்க வைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
22 Dec 2025 4:31 AM IST
காதல் வலையில் வீழ்த்தி கல்லூரி மாணவி பலாத்காரம்: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த காதலன் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
19 Dec 2025 10:37 AM IST
மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
மனநலம் பாதித்த இளம்பெண்ணை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.
11 Dec 2025 6:41 AM IST
மதுவுக்கு அடிமையானதால் விபரீதம்.. நண்பருக்கு, மகளை விருந்தாக்கிய கொடூர தொழிலாளி
நண்பருக்கு மகளை விருந்தாக்கிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Nov 2025 10:30 AM IST
கோவை சம்பவம்: யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம்;துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன் என்று சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.
4 Nov 2025 7:45 PM IST
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரியைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மதுரையில் மற்றொரு போட்டி இருப்பதாக கூறி ஒரு 10ம் வகுப்பு மாணவியை மட்டும் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
1 Nov 2025 12:24 PM IST
‘நன்னடத்தை அடிப்படையில்’ விடுதலையான பலாத்கார குற்றவாளி 5 ஸ்டார் ஓட்டலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்
பார்க் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்றின் முன், 40 வயது பெண் ஒருவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஓடும் காரில் பலாத்காரம் செய்தது.
29 Oct 2025 7:59 PM IST
பலாத்காரம் செய்ய கடத்தப்பட்ட சிறுமி.. விபத்தில் சிக்கிய பைக்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
29 Oct 2025 8:06 AM IST
பிரான்ஸ்: ரெயிலில் உள்ளாடையை இழுத்து பலாத்கார முயற்சி; இளம்பெண் அதிர்ச்சி
பிரான்சில் 2016-ம் ஆண்டில் இருந்து இதுவரை 86 சதவீதம் அளவுக்கு பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என அரசின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
27 Oct 2025 2:02 PM IST




