881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி: அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி: அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

881 கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 6:02 PM IST
அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
1 Sept 2025 1:46 PM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Aug 2025 9:42 AM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

கவுரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 July 2025 6:22 PM IST
கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவதுதான் தி.மு.க.வின் சமூக நீதியா? - அன்புமணி ராமதாஸ்

கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவதுதான் தி.மு.க.வின் சமூக நீதியா? - அன்புமணி ராமதாஸ்

அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Jun 2025 10:12 AM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
20 May 2025 1:44 PM IST
தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும் - சீமான்

தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்தி, உரிய ஊதியம் வழங்க வேண்டும் - சீமான்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை வழங்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
23 April 2025 10:05 PM IST
கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
9 Feb 2025 9:40 PM IST
யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி

யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி

யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
1 Feb 2025 11:30 PM IST
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
8 Aug 2024 9:51 PM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ்

அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான மோதலில் கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Jun 2024 1:46 PM IST
கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 April 2024 1:18 AM IST