
22 ஆண்டுகளில் இல்லாத வகையில்... சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்குவது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது.
2 Dec 2025 12:40 PM IST
மரண தண்டனையை எதிர்த்து ஷேக் ஹசீனா கட்சி போராட்ட அறிவிப்பு
ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது என்று அவாமி லீக் கட்சி தெரிவித்துள்ளது.
26 Nov 2025 8:47 PM IST
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி இந்தியா கருத்து
மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 11:21 PM IST
ஏமனில் கேரள நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
நர்ஸ் நிமிஷாவை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
17 Oct 2025 7:45 AM IST
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
குற்றவாளி சார்லசுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
17 Oct 2025 2:45 AM IST
நகைக்காக தங்கை கொலை: வாலிபருக்கு மரண தண்டனையை குறைத்து சாகும் வரை சிறை
குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 Oct 2025 11:01 AM IST
சீனாவில் முன்னாள் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனை
ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட்டு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
29 Sept 2025 9:33 AM IST
உழைப்பை உறிஞ்சி தூக்கி எறிந்து விட்டீர்கள்; வைகோவுக்கு மல்லை சத்யா பரபரப்பு கடிதம்
மரண தண்டனை கைதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றும் முன்கால அவகாசம் வழங்கப்படும் என்று மல்லை சத்யா கூறியுள்ளார்.
1 Sept 2025 4:13 PM IST
சவுதி அரேபியாவில் 8 பேருக்கு மரண தண்டனை: ஒரே ஆண்டில் இதுவரை 230 பேருக்கு நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
4 Aug 2025 1:55 AM IST
கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிட்டது ஏன்? மதபோதகர் அபூபக்கர் பேட்டி
மனிதத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கும் மதம் இஸ்லாம் என்று மதபோதகர் அபூபக்கர் கூறியுள்ளார்.
17 July 2025 9:28 AM IST
ஏமனில் இந்திய நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தள்ளிவைப்பு
ஏமனில் கொலை வழக்கில், இந்திய நர்சுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
15 July 2025 2:45 PM IST
ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 11:58 AM IST




