
மியான்மர் அகதிகளுக்கு பாதிப்பா? ஐ.நா. நிபுணர் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
பஹல்காம் பயங்கர தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் மியான்மரில் அகதிகள் பாதிக்கப்பட்டதாக கூறிய ஐ.நா. நிபுணரின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.
30 Oct 2025 11:53 PM IST
'போர் நிறுத்தம் பற்றிய டிரம்ப்பின் கருத்துகள் நாட்டை அவமானப்படுத்துகின்றன' - மல்லிகார்ஜுன கார்கே
‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளித்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
21 July 2025 2:55 PM IST
பஹல்காம் தாக்குதல்; கைது செய்யப்பட்ட இருவருக்கு மேலும் 10 நாட்கள் என்.ஐ.ஏ. காவல்
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேரை கடந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
7 July 2025 5:16 PM IST
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை முன்பதிவு 10 சதவிகிதம் சரிவு
அமர்நாத் குகைக் கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
26 Jun 2025 7:37 PM IST
பாக். எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இன்று நடைபெறுவதாக இருந்த பாதுகாப்பு ஒத்திகை தள்ளிவைப்பு
4 மாநிலங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
29 May 2025 1:47 PM IST
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்போம்-மாஸ்கோவில் கனிமொழி எம்.பி. பேட்டி
மாஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்ட கனி மொழி எம்.பி. குழுவினர் நேற்றிரவு சுலேவேனியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.
26 May 2025 12:35 AM IST
பஹல்காம் படுகொலை; பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்
இந்தியாவை போன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறது என அந்நாட்டு தூதர் கூறியுள்ளார்.
21 May 2025 10:36 AM IST
ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்-இந்திய தூதர் பேட்டி
77 வயதான பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 May 2025 11:48 PM IST
பஹல்காம் தாக்குதலை 'பயங்கரவாதம்' என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை? - ஓவைசி கேள்வி
மதத்தின் பெயரால் கொலை செய்தவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும் என ஓவைசி தெரிவித்தார்.
10 May 2025 4:25 PM IST
பாகிஸ்தான் தாக்குதல்; ஜம்மு காஷ்மீரில் அரசு அதிகாரி உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் அரசு உயர் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
10 May 2025 8:25 AM IST
எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார்
பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
7 May 2025 4:45 AM IST
பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே உளவு பார்த்த தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ. தகவல்
பஹல்காம் தாக்குதல் வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையில் எடுத்துள்ளது.
2 May 2025 8:40 AM IST




