
வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழா - வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த அதிபர் கிம்
விமானப்படைக்கு நவீன சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 4:15 PM IST
தாம்பரம், ஆவடி விமானப்படை நிலையங்கள் சார்பில் மாரத்தான் போட்டி
மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
2 Nov 2025 3:25 PM IST
இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்கள்: மத்திய அரசு ஒப்பந்தம்
ரூ.62,370 இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
25 Sept 2025 6:30 PM IST
எந்த போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்படவில்லை: பாகிஸ்தான் சொல்கிறது
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
9 Aug 2025 9:35 PM IST
ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
9 July 2025 2:21 PM IST
இந்திய விமானப்படை ஓடுதளத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த தாய், மகன் மீது வழக்கு
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இடத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடைபெற்றுள்ளது.
2 July 2025 12:35 PM IST
தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள் - தர்மபுரியில் பரபரப்பு
சுமார் 4 மணி நேரமாக 2 விமானப்படை விமானங்கள் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.
26 Jun 2025 3:36 PM IST
தொழில்நுட்ப கோளாறு - திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
சோதனைகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் விமானப்படை தளத்திற்கு திரும்பியுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
13 Jun 2025 4:35 PM IST
ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி: வீரர்களுடன் கலந்துரையாடல்
நாட்டிற்காக நமது வீரர்கள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
13 May 2025 1:34 PM IST
சண்டிகரில் எச்சரிக்கை ஒலி: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்
பொதுமக்கள் வீட்டின் பால்கனியில் நிற்க கூடாது என்று விமானப்படை மையம் அறிவுறுத்தியுள்ளது.
9 May 2025 9:46 AM IST
பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி சந்திப்பு; முக்கிய ஆலோசனை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
4 May 2025 2:58 PM IST
மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
14 April 2025 1:51 PM IST




