
காஷ்மீரில் வாட்டி வதைக்கும் குளிர்; 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் வெப்பநிலை சரிவு
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 4.5 டிகிரியாக பதிவாகி காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுகிறது.
30 Nov 2025 8:32 PM IST
உலகின் உயரமான ரெயில்வே பாலம்; பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அங்கு உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார்.
5 Jun 2025 6:33 AM IST
பாக். தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது.
10 May 2025 11:18 AM IST
பாகிஸ்தான் தாக்குதல்; ஜம்மு காஷ்மீரில் அரசு அதிகாரி உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் அரசு உயர் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
10 May 2025 8:25 AM IST
தோல்வியில் முடிந்த பாக்.டிரோன் தாக்குதல்-ஜம்மு விரைகிறேன்: உமர் அப்துல்லா
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 7:27 AM IST
பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே உளவு பார்த்த தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ. தகவல்
பஹல்காம் தாக்குதல் வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையில் எடுத்துள்ளது.
2 May 2025 8:40 AM IST
விசா முடிந்து தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற ஆலோசனை
இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
30 April 2025 12:28 PM IST
பாகிஸ்தான் வான்பகுதி மூடப்பட்டதால் விமான கட்டணம் உயருமா? - மத்திய மந்திரி பதில்
பாகிஸ்தான் வான்பகுதி மூடப்பட்டதால் விமானங்களின் பயண நேரம், இயக்க செலவுகள் அதிகரித்து உள்ளன.
29 April 2025 7:34 AM IST
காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்த டாக்டரின் மனைவிக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரனின் உடல் நலம் குறித்து அவரது மனைவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
24 April 2025 7:48 PM IST
கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை பாகிஸ்தான் உத்தரவு
பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
24 April 2025 11:02 AM IST
முத்தையா முரளிதரனுக்கு காஷ்மீரில் 27 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டதா? கிளம்பியது சர்ச்சை
காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
9 March 2025 9:09 PM IST
ஜம்மு காஷ்மீர்: கவர்னர் - முதல் மந்திரி உமர் அப்துல்லா இடையே மோதல் போக்கு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவான தின விழா நிகழ்வை உமர் அப்துல்லா புறக்கணித்ததற்கு துணைநிலை கவர்னர் அதிருப்தி தெரிவித்தார். இதனால் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது
1 Nov 2024 12:53 AM IST




