
மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை உயர்வு
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2,80,000 ஆக உயர்ந்துள்ளது
27 Dec 2025 6:07 PM IST
வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை... கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு
வெள்ளி விலை தாறுமாறாக எகிற தொடங்கி உள்ளது.
27 Dec 2025 9:46 AM IST
ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்... இன்றைய நிலவரம் என்ன..?
வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
26 Dec 2025 9:41 AM IST
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம் என்ன...?
வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
25 Dec 2025 9:51 AM IST
தங்கம், வெள்ளி புதிய உச்சத்தில் விற்பனை...இன்றைய விலை நிலவரம் என்ன?
2026-ம் ஆண்டு இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
24 Dec 2025 9:54 AM IST
பிளாஷ்பேக் 2025: ஒரே ஆண்டில் ரூ.45 ஆயிரம் உயர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை..!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இந்த மாதத்தில் ரூ.1 லட்சத்தை கடந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
24 Dec 2025 5:00 AM IST
மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தை காட்டிலும் வெள்ளி விலை உயர்வுதான் யாரும் எதிர்பாராத வகையில், பந்தயத்தில் முன்னோக்கி ஓடுகிறது.
23 Dec 2025 9:43 AM IST
வரலாறு காணாத புதிய உச்சம்... மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்த தங்கம் விலை..!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்துள்ளது.
22 Dec 2025 3:31 PM IST
தங்கம் விலை உயர்வு.... வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
22 Dec 2025 9:41 AM IST
ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்
2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
22 Dec 2025 7:00 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
20 Dec 2025 9:49 AM IST
சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
வெள்ளியின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
19 Dec 2025 9:27 AM IST




