
தூத்துக்குடி: மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழப்பு- 3 பெண்கள் படுகாயம்
விளாத்திகுளம் அருகே உள்ள வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் அவருடைய விவசாய நிலத்தில் 8 பேருடன் சேர்ந்து மிளகாய், வெங்காயப் பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
11 Oct 2025 9:39 PM IST
தூத்துக்குடியில் மின்னல் தாக்கி 4 பேர் காயம்
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேர் கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றனர்.
5 Oct 2025 9:31 PM IST
செல்போன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது: வங்கியில் 5 கம்ப்யூட்டர் வெடித்து சேதமானதால் ஊழியர்கள் அச்சம்
செல்போன் கோபுரத்தில் மின்னல் தாக்கியதால். வங்கியில் 5 கம்ப்யூட்டர் வெடித்து சேதமானது. இதனால் வங்கி ஊழியர்கள் அச்சமடைந்தனா்.
18 Oct 2023 12:56 AM IST
கடலூர் முதுநகர் அருகே மின்னல் தாக்கி டிப்ளமோ என்ஜினீயர் பலி
கடலூர் முதுநகர் அருகே மின்னல் தாக்கி டிப்ளமோ என்ஜினீயர் உயிரிழந்தார்.
18 Sept 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி பெண் உயிாிழந்தாா்.
25 April 2023 12:15 AM IST
பேரையூர் பகுதியில் பலத்த மழை; மின்னல் தாக்கி, ஆடு மேய்த்தவர் சாவு - சுவர் இடிந்து 4 பேர் காயம்
பேரையூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்தவர் பலியானார். சுவர் இடிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 March 2023 2:53 AM IST
வடலூரில் மின்னல் தாக்கி முதியவர் பலி
வடலூரில் மின்னல் தாக்கி முதியவர் உயிாிழந்தாா்.
4 Sept 2022 10:29 PM IST
மாங்காடு அருகே மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் (வயது 46). கூலித்தொழிலாளி.
26 Aug 2022 2:09 PM IST




