
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
24 Nov 2025 4:38 PM IST
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரி கரைகளில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
16 Nov 2025 5:04 PM IST
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
22 Oct 2025 12:16 PM IST
4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? - அன்புமணி கேள்வி
விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 10:14 AM IST
தமிழகத்திற்கு இந்த ஆண்டு இதுவரை 220 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு: கர்நாடகா
கர்நாடகத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது.
13 Sept 2025 2:15 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,493 கனஅடியாக அதிகரிப்பு
கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
31 Aug 2025 9:56 PM IST
ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது.
19 Aug 2025 12:46 AM IST
நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
முன்னதாக கடந்த மாதம் 29-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
5 July 2025 9:56 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
30 Jun 2025 9:12 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது.
28 Jun 2025 3:52 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
26 Jun 2025 5:32 PM IST
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்கள் குளிக்க தடை
அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2025 12:59 PM IST




