
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
30 Nov 2025 3:09 PM IST
குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
29 Nov 2025 1:44 PM IST
சத்தீஷ்காரில் ரெயில் விபத்து; இழப்பீடு அறிவித்த ரெயில்வே
ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
4 Nov 2025 8:38 PM IST
தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின: இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2025 11:05 AM IST
கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்
கடலூர் ரயில் விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்து மீளாத்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
8 July 2025 3:35 PM IST
மெட்ரோ பாலம் கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
மெட்ரோ ரெயில் கட்டுமானம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
13 Jun 2025 6:27 PM IST
நாகையில் பெய்த தொடர்மழையால் பயிர்கள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. அரசின் மூலம் எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
23 May 2025 6:13 PM IST
வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீ; ரூ.431 கோடி இழப்பீடு வழங்கும் ஸ்டார்பக்ஸ் - வைரல் வீடியோ
வாடிக்கையாளருக்கு ரூ.431 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 March 2025 11:37 AM IST
தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
19 March 2025 1:06 PM IST
கனடாவில் விமானம் கவிழ்ந்து விபத்து: பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பேர் பயணம் செய்தனர்.
21 Feb 2025 5:18 AM IST
கஜா புயல் இழப்பீடு: பரிசீலிக்க தயார் - ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
கஜா புயல் இழப்பீடு கிடைக்கவில்லை என்று மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
11 Feb 2025 1:26 PM IST
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
22 Dec 2024 10:26 AM IST




