
‘கேட் 2026' நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆகும்.
25 Aug 2025 1:32 AM IST
மாநில பாடத்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
4 Jun 2025 3:49 PM IST
கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வா? - அமைச்சர் கோவி.செழியன் பதில்
பேராசிரியர்கள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
12 Dec 2024 8:10 AM IST
நர்சிங் படிப்பில் சேர 100 மதிப்பெண்ணுக்கு நுழைவுத்தேர்வு
புதுவையில் நர்சிங் கல்லூரிகளில் சேர 100 மதிப்பெண்ணுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
15 Jun 2023 10:55 PM IST
நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை
மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று, புதுவையில் நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 Jun 2023 10:48 PM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் விருப்பத்துக்கும், திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
8 March 2023 6:27 AM IST
"மாதிரி பள்ளிகள் தேர்வை ஏற்க முடியாது" - ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளுக்கு நடைபெற்ற தேர்வு, சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை ஏற்க முடியாது என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
5 March 2023 10:53 PM IST
மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 March 2023 2:43 PM IST
அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் - ராணுவம் அறிவிப்பு
அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது
5 Feb 2023 12:43 AM IST
முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு புதிய பெயரில் நுழைவுத்தேர்வு
முதுநிலை என்ஜினீயரிங் படிப்புக்கு புதிய பெயரில் நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
29 Jan 2023 5:26 AM IST
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு
2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
16 Dec 2022 12:53 AM IST
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு: கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 13-ந்தேதி நடக்கிறது - தமிழக அரசு தகவல்
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.
11 Nov 2022 8:21 AM IST




