
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக புதிய வழக்கு தொடர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்
தன்னை பற்றி அவதூறான வீடியோ வெளியிட தடை விதிக்க கோரி, மாதம்பட்டி ரங்கராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.
10 Nov 2025 7:12 PM IST
கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் முன்ஜாமீன் கோரி மனு
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரன் முன்ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Aug 2025 6:31 PM IST
அன்புமணி - ராமதாஸ் தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு
அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்து இருந்தார்.
8 Aug 2025 3:43 PM IST
நடிகர் விஜயின் த.வெ.க. கட்சிக் கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட தங்களது சபையின் கொடி நிறத்தில், த.வெ.க கொடி உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்
16 July 2025 11:59 AM IST
ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசின் விதிமுறை செல்லும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3 Jun 2025 11:09 AM IST
தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளது.
2 May 2025 4:09 PM IST
அஸ்வத்தாமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு: காவல்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
18 Nov 2024 3:52 PM IST
டாஸ்மாக் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
12 Nov 2024 12:42 PM IST
சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2024 11:37 AM IST
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - நடந்தது என்ன?
தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
14 Jun 2024 4:04 PM IST
மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 2,329 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 2:58 PM IST
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை
ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2024 7:03 AM IST




