
காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
30 Nov 2025 6:37 AM IST
விவசாயியை அடித்துக்கொன்ற புலி - அதிர்ச்சி சம்பவம்
கடந்த 15 நாட்களில் புலி தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 Nov 2025 8:59 PM IST
வேலூர்: விவசாயியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18.7 லட்சம் மோசடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒரு விவசாயி ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார்.
2 Nov 2025 1:48 PM IST
சாலை விபத்தில் மூளைச்சாவு: 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த விவசாயி
சாலை விபத்தில் இறந்த விவசாயியின் இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மதுரையில் இருந்து விமானம் மூலம் வந்தது.
2 Nov 2025 7:21 AM IST
தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.
29 Oct 2025 9:07 AM IST
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் டிராக்டர் மூலம் அழிப்பு: பெண் விவசாயி கண்ணீர்
பயிரை காப்பாற்ற முடியாது என்பதால் அழித்து விட்டதாக பெண் விவசாயி கண்ணீருடன் கூறினார்.
26 Oct 2025 1:37 AM IST
பண்ருட்டி அருகே பரபரப்பு.. விவசாயியின் மனைவியை மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்த பெண்கள்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
8 Sept 2025 4:33 AM IST
ஆந்திர பிரதேசம்: மகன், மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி
விவசாயி பண்டி சந்திர சேகர்ரெட்டி தன்னிடம் உள்ள 9.5 ஏக்கர்களில் 3 ஏக்கர்களில் பயிர் செய்து வருகிறார்.
25 Aug 2025 8:40 AM IST
மகன், மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி
உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது.
24 Aug 2025 11:56 PM IST
அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க விபரீத யோசனை... கலெக்டர் அலுவலகத்துக்கு பாம்புடன் வந்த விவசாயியால் பரபரப்பு
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அது குறித்து மவுரியாவிடம் விசாரித்தனர்.
16 Aug 2025 3:15 AM IST
விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கறிஞர் கைது: கார், நகைகள் பறிமுதல்
சாத்தான்குளம் பகுதியில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி நகையைப் பறித்துச் சென்றனர்.
5 Aug 2025 9:25 AM IST
தென்காசி: குளத்தில் மூழ்கி விவசாயி பலி
நாகல்குளம் ஊரின் அருகேயுள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 July 2025 9:24 AM IST




