போதை பொருள் கும்பலுக்கு எதிரான வேட்டை; பிரேசிலில் 132 பேர் பலி

போதை பொருள் கும்பலுக்கு எதிரான வேட்டை; பிரேசிலில் 132 பேர் பலி

பிரேசில் நாட்டில் ஜனாதிபதி லூயிஸ் இனேசியோ லூலா டா சில்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
30 Oct 2025 9:41 PM IST
பிரேசில்: போதை பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி

பிரேசில்: போதை பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி

ரியோ நகர வரலாற்றில் மிக பெரிய நடவடிக்கையிது என கவர்னர் கிளாடியோ கேஸ்டிரோ குறிப்பிட்டார்.
29 Oct 2025 9:40 PM IST
போதை பொருள் விவகாரம்: 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் - டிரம்ப் சொல்கிறார்

போதை பொருள் விவகாரம்: 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் - டிரம்ப் சொல்கிறார்

கரீபியன் தீவு பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.
20 Oct 2025 5:30 AM IST
தேச பாதுகாவலராக இருந்து போதை பொருள் கும்பல் தலைவனான நபர்; அதிர்ச்சி தகவல்

தேச பாதுகாவலராக இருந்து போதை பொருள் கும்பல் தலைவனான நபர்; அதிர்ச்சி தகவல்

2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான பணியில் அவர் ஈடுபட்டார்.
4 Oct 2025 12:47 AM IST
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பனை அமோகம்

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பனை அமோகம்

கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் போதை காளான்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
25 Jun 2025 10:34 PM IST
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு

திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட போலீசார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
10 Jun 2025 10:14 AM IST
கவர்ச்சியான மனைவியின் புகைப்படங்களால் போலீசில் சிக்கிய போதை பொருள் கும்பல் தலைவன்

கவர்ச்சியான மனைவியின் புகைப்படங்களால் போலீசில் சிக்கிய போதை பொருள் கும்பல் தலைவன்

அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனான லூயிசின் மனைவி கவர்ச்சியான உடையுடன் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
27 Jan 2025 3:10 AM IST
போதைப்பொருள் கடத்தல்; 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போதைப்பொருள் கடத்தல்; 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

200 கிலோ போதை பொருள் பறிமுதல் விவகாரத்தில் 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
1 Jan 2025 4:56 PM IST
ரூ.14.20 கோடி போதைப்பொருள்; சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

ரூ.14.20 கோடி போதைப்பொருள்; சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.14.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:49 PM IST
போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடா?அண்ணாமலை கேள்வி

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடா?அண்ணாமலை கேள்வி

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் பாடநூல் கழகத்தில் முதலீடு செய்யப்பட்டதா? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
17 Dec 2024 9:53 AM IST
குஜராத்:  ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

குஜராத்: ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

குஜராத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கடந்த 2 வாரத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
13 Oct 2024 11:09 PM IST
போதை பழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

போதை பழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

போதைப்பொருட்கள் விற்பனை என்பது தீவிரவாதம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
7 Oct 2024 9:48 AM IST