7.30 மணிக்கு ஏன் வெளியே சென்றாய்? பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண்ணிடம் போலீசார் கேள்வி

7.30 மணிக்கு ஏன் வெளியே சென்றாய்? பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண்ணிடம் போலீசார் கேள்வி

உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண், சான்றுகளை சேகரிப்பதற்காக சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை தேடி சென்றுள்ளார்.
4 Aug 2024 4:40 PM
Avika Gor reveals she was sexually harassed by a bodyguard in Kazakhstan: ‘It is shameful’

பின்னால் யாரோ என்னை...- பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாலிவுட் நடிகை

பாதுகாவலர் ஒருவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை அவிகா கோர் கூறியுள்ளார்.
18 Jun 2024 12:11 PM
தேர்தல் பணிக்கு பின்... வீடு புகுந்து 2 சகோதரிகள் பாலியல் துன்புறுத்தல்; சி.ஆர்.பி.எப். வீரர் வெறிச்செயல்

தேர்தல் பணிக்கு பின்... வீடு புகுந்து 2 சகோதரிகள் பாலியல் துன்புறுத்தல்; சி.ஆர்.பி.எப். வீரர் வெறிச்செயல்

சி.ஆர்.பி.எப். வீரர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்காள பிரிவின் ஐ.ஜி. பிரேந்திர குமார் சர்மா கூறியுள்ளார்.
3 Jun 2024 8:39 AM
5 ஆண்டுகள், 3 மரணங்கள்... பாலியல் வழக்கில் வழக்கம்போல் ஆறுதல்: மத்திய பிரதேசத்தில் அவலம்

5 ஆண்டுகள், 3 மரணங்கள்... பாலியல் வழக்கில் வழக்கம்போல் ஆறுதல்: மத்திய பிரதேசத்தில் அவலம்

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை, மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் இன்று நேரில் சந்தித்து, பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என ஆறுதல் கூறினார்.
29 May 2024 12:02 PM
நீதிக்கு வந்த சோதனை... பலாத்கார வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நீதிபதி

நீதிக்கு வந்த சோதனை... பலாத்கார வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நீதிபதி

இந்த சம்பவம் பற்றி விசாரிக்க மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
18 Feb 2024 9:27 PM
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்.. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் பரிந்துரை

மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்.. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் பரிந்துரை

மேற்கு வங்காளத்தில் குற்றவாளிகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படுவதாக பட்டியலினத்தவர் தேசிய ஆணைய தலைவர் குற்றம்சாட்டினார்.
16 Feb 2024 10:31 AM
யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்.. சந்தேஷ்காளி சம்பவம் குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேச்சு

யாருக்கும் அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்.. சந்தேஷ்காளி சம்பவம் குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேச்சு

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானின் கும்பல் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
15 Feb 2024 10:32 AM
திரிணாமுல் காங். தலைவருக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம் - சந்தேஷ்காளி கிராமத்தில் நடந்தது என்ன?

திரிணாமுல் காங். தலைவருக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம் - சந்தேஷ்காளி கிராமத்தில் நடந்தது என்ன?

போலீஸ் குழுவினர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் நேற்று சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி புகார் மனுக்களை பெற்றனர்.
14 Feb 2024 12:22 PM
60 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; பள்ளி முதல்வருக்கு நீதிமன்ற காவல்

60 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; பள்ளி முதல்வருக்கு நீதிமன்ற காவல்

செய்முறை தேர்வில் தோல்வி அடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
8 Nov 2023 5:18 AM
50 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல்;  அரசு பள்ளி முதல்வர் தப்பியோட்டம்

50 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல்; அரசு பள்ளி முதல்வர் தப்பியோட்டம்

அந்த முதல்வர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுபவர் என தங்களுக்கு தெரியும் என மற்ற 10 மாணவிகள், புகாரில் தெரிவித்துள்ளனர்.
4 Nov 2023 8:43 AM
உ.பி.:  பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு; மாணவி உள்பட 10 பேர் மீது துப்பாக்கி சூடு

உ.பி.: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு; மாணவி உள்பட 10 பேர் மீது துப்பாக்கி சூடு

உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த மாணவி உள்பட 10 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.
16 Oct 2023 6:21 AM
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்களை நீக்குங்கள்: எக்ஸ், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்களை நீக்குங்கள்: எக்ஸ், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள், வீடியோக்களை நீக்கும்படி கூறி எக்ஸ், யூடியூப், டெலிகிராம் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
6 Oct 2023 10:15 PM