
ஐ.சி.யு.வில் இருந்த விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்; போலீசார் விசாரணை
விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
16 April 2025 4:10 PM IST
சிகிச்சை என்ற பெயரில் மைனர் கைதிக்கு பல மாதங்களாக பாலியல் துன்புறுத்தல்; பெண் பிசியோதெரபிஸ்ட்டின் லீலைகள்
பிசியோதெரபி என்ற பெயரில் 30-க்கும் மேற்பட்ட முறை 17 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்தது.
29 March 2025 2:16 PM IST
நெல்லை: பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், மிரட்டி நகை பறிப்பு- 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
நெல்லையில் பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நகைகளை பறித்து மிரட்டிய 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
28 March 2025 6:04 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் 3 வாலிபர்கள் குண்டாசில் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.
22 March 2025 5:23 PM IST
பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
19 March 2025 9:15 PM IST
பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல் - அண்ணாமலை கண்டனம்
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 1:41 PM IST
சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது
குஜராத்தில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 5:33 PM IST
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்; கன்னட தொலைக்காட்சி நடிகர் கைது
கன்னட மற்றும் தெலுங்கு தொடர்களில் நடித்து வரும் இளம் நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் நடிகர் சரித் பாலப்பா கைது செய்யப்பட்டார்.
28 Dec 2024 5:57 AM IST
ஒடிசா: போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்... எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்
ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு போலீஸ் காவலில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விவகாரத்தில், காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
21 Sept 2024 6:38 PM IST
ஒரு வாரத்தில் 2-வது சம்பவம்; பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் உறுப்பினர் கைது
உத்தர பிரதேசத்தில் மாத தொடக்கத்தில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மொயீத் கான் மற்றும் அவருடைய வீட்டு வேலைக்காரர் இருவரும், பலாத்கார வழக்கில் சிக்கினர்.
13 Aug 2024 1:31 AM IST
7.30 மணிக்கு ஏன் வெளியே சென்றாய்? பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண்ணிடம் போலீசார் கேள்வி
உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண், சான்றுகளை சேகரிப்பதற்காக சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை தேடி சென்றுள்ளார்.
4 Aug 2024 10:10 PM IST
பின்னால் யாரோ என்னை...- பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாலிவுட் நடிகை
பாதுகாவலர் ஒருவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை அவிகா கோர் கூறியுள்ளார்.
18 Jun 2024 5:41 PM IST