மராட்டிய தேர்தல்: முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
23 Nov 2024 6:46 PM ISTபீகார் இடைத்தேர்தல்: 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி
பீகார் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 5:06 PM ISTஜார்கண்ட் தேர்தல்: முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முன்னிலை
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 4:01 PM IST48 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: அதிக இடங்களில் பாஜக வெற்றி முகம்
48 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பஞ்சாபில் 4 தொகுதியிலும் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
23 Nov 2024 3:50 PM ISTபீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி
பீகாரில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது.
23 Nov 2024 2:51 PM ISTஜார்கண்ட் தேர்தல்: ஹேமந்த் சோரன் மனைவி பின்னடைவு
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா 18,940 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
23 Nov 2024 11:51 AM ISTமராட்டிய தேர்தல் முடிவு: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலை
மராட்டியத்தின் கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 11:17 AM ISTபரபரப்பாகும் தேர்தல் களம்: ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
23 Nov 2024 10:53 AM ISTவயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 10:41 AM ISTசட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பா.ஜ.க கூட்டணி
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
23 Nov 2024 10:29 AM ISTமராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 5:55 AM IST"அரியானா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது.." - மல்லிகார்ஜுன கார்கே
சர்வாதிகாரத்திற்கு எதிரான நமது போராட்டம் நீண்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:05 PM IST