
சென்னை: நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - அதிர்ச்சி சம்பவம்
கார் தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Oct 2025 6:22 AM IST
சென்னை: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு
ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது
12 Oct 2025 10:30 AM IST
பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேர் பவனி கோலாகலம்
விழாவின் நிறைவு நாளான இன்று அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாள் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
8 Sept 2025 11:02 AM IST
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா கொடியேற்றம்- சென்னை அடையாறில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று தொடங்கி 08.09.2025 தேதி வரை நடைபெற உள்ளது.
29 Aug 2025 1:01 PM IST
பெசன்ட் நகர் மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும்: உதயநிதி ஸ்டாலின்
பெசன்ட் நகர் மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
27 Oct 2024 8:47 PM IST
வேளாங்கண்ணி ஆலய திருவிழா; பெசன்ட் நகருக்கு தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட்நகருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
30 Aug 2024 11:02 PM IST
பெசன்ட் நகர் மாதா தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பெசன்ட் நகர் புனித அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
29 Aug 2024 10:52 PM IST
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
21 Aug 2024 9:22 AM IST
வேளாங்கண்ணி ஆலய தேரோட்டம்: பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 Sept 2022 4:52 PM IST
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவன் மாயம் - தந்தை கண் எதிரே சம்பவம்
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தந்தை கண் எதிரே கடல் அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவன் மாயமானார்.
6 Sept 2022 2:30 PM IST




