
சாலை விபத்தில் மூளைச்சாவு: 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த விவசாயி
சாலை விபத்தில் இறந்த விவசாயியின் இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மதுரையில் இருந்து விமானம் மூலம் வந்தது.
2 Nov 2025 7:21 AM IST
தென்காசி: சாலை விபத்தில் வாலிபர் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்
தென்காசியில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக வேகத்தடையின் மீது சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் வாலிபர் சுயநினைவை இழந்தார்.
25 July 2025 10:25 PM IST
பைக் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தென்காசி வாலிபரின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மதுரையில் 2 மருத்துவமனைகளுக்கும், நெல்லை அரசு மருத்துவமனைக்கும் பிரித்து தானமாக அளிக்கப்பட்டது.
30 Jun 2025 3:42 AM IST
ஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு
பயிற்சியின்போது சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்ததில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
30 July 2024 4:47 PM IST
குஜராத்தில் பிறந்து 5 நாட்களேயான சிசுவின் உறுப்புகள் தானம் - 3 குழந்தைகள் புதுவாழ்வு பெற்றன
குஜராத்தில் பிறந்து 5 நாட்களேயான மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
20 Oct 2023 4:23 AM IST
மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
3 Sept 2023 12:37 PM IST
விபத்தால் மூளைச்சாவு: வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தால் மூளைச்சாவு அடைந்த வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. அவரது உடலுக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நூதன முறையில் பிரியாவிடை கொடு்த்து மரியாதை செலுத்தினர்.
31 Aug 2023 12:18 PM IST
மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்
மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
26 July 2023 9:57 AM IST
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 July 2023 12:13 PM IST
விபத்தில் சிக்கியவரை மூளைச்சாவு அடைந்ததாகக்கூறி கல்லீரலை அகற்றி வெளிநாட்டினருக்கு பொருத்தி அநியாயம்
விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயற்சிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி, அவரது கல்லீரலை விதியை மீறி அகற்றி வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தி அநியாயம் நடந்துள்ளது.
15 Jun 2023 6:03 AM IST
லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு - ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்
மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன.
8 Jun 2023 1:02 PM IST
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் - 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
6 May 2023 11:43 AM IST




