
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள்.. திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.. அடுத்து நடந்த கொடூரம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதல் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
26 Sept 2025 11:52 AM IST
சாலையோரத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்கள்.. நோட்டமிட்ட 3 வாலிபர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதுடன், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்றது.
9 Sept 2025 7:28 AM IST
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும்: பெ.சண்முகம்
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
25 Aug 2025 1:29 PM IST
உல்லாசத்தில் ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்
ஹோட்டல் அறையில் காதலர்கள் செய்த கவனக்குறைவால் ஜெய்ப்பூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
24 Jun 2025 10:18 AM IST
காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் மரணம்.. பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்
காதலனுடன் ஓட்டலில் உல்லாசமாக இருந்த இளம்பெண் மரணம் அடைந்தது தொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 Oct 2024 1:58 PM IST
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்... சிறுபிரச்சினைக்காக தவறான முடிவெடுத்த காதலர்கள்
காதலர்களான மோனிகா, மனு ஆகிய இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது.
26 July 2024 4:37 AM IST
காதலுக்கு கண் முக்கியமல்ல...காதலனின் கண்ணை பதம் பார்த்த காதலி...!
மற்ற பெண்களை காதலன் தொடர்ந்து பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது.
30 Nov 2023 4:16 PM IST
கடற்கரையில் காதலிக்கு நேர்ந்த விபரீதம்: விட்டால் போதும் என தப்பி ஓடிய காதலன்...!
பாறைகளுக்கு இடையில் தவறி விழுந்த காதலியை காப்பாற்றாமல் காதலன் தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Oct 2023 5:21 PM IST
காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை அடித்து, உதைத்த அவலம்
மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை உள்ளூர்வாசிகள் அடித்து, உதைத்த அவலம் நடந்துள்ளது.
6 Sept 2023 3:40 PM IST
வீடு வாடகைக்கு... என்பது போல காதலர்கள் வாடகைக்கு என அறிவித்த நாடு...!
ஜப்பானில் காதலர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள பிரத்யேக இணையதளத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
21 July 2023 2:56 PM IST
தஞ்சை பெரியகோவில், மணிமண்டபத்தில் குவிந்த காதலர்கள்
தஞ்சை பெரியகோவில், மணிமண்டபத்தில் குவிந்த காதலர்கள்
15 Feb 2023 1:08 AM IST
காதலுக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம் அடைந்தனர்.
21 May 2022 8:04 PM IST




