
கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு
ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
26 Nov 2025 8:31 PM IST
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ‘கட்டைக் கொம்பன்’ காட்டு யானை - நீலகிரியில் பரபரப்பு
வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்து யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.
17 Nov 2025 9:23 PM IST
வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிப்பட்டது
கோவை தொண்டாமுத்தூரில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டது.
17 Oct 2025 8:27 AM IST
கோவை: காட்டு யானை தாக்கி பச்சிளம் குழந்தை உள்பட 2 பேர் பலி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கடம்பாறை என்ற கிராமம் உள்ளது.
13 Oct 2025 8:18 AM IST
மதுரை: யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
7 Oct 2025 4:42 PM IST
காட்டு யானை தாக்கி ஏலக்காய் தோட்ட தொழிலாளி உயிரிழப்பு
இடுக்கி மாவட்டம் பனியூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி
6 Oct 2025 6:53 PM IST
சுவரில் வரைந்த யானை ஓவியத்தை கண்டு மிரண்ட நிஜ யானை.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்
தடுப்புச்சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தை கண்டு நிஜ காட்டு யானை திடீரென மிரண்டது.
19 Sept 2025 10:49 AM IST
நீலகிரி: சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை
தெப்பக்காடு - மசினகுடி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
2 Sept 2025 1:46 PM IST
புகழ் நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை'
நடிகர் புகழ் யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.
28 Aug 2025 6:35 AM IST
ஈன்ற குட்டி இறந்தது: தாய் யானை பாசப்போராட்டம்
குட்டி இறந்தது தெரிந்தும், தாய் யானை அதன் அருகே நின்று பாசப்போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
22 Aug 2025 11:37 PM IST
கோவையில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
31 July 2025 10:36 AM IST
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 3 யானைகள் பலி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 July 2025 6:18 PM IST




